Thursday, March 9, 2017
மகுடி மனசு!
போதை மருந்து அடைக்கலம் கொடுத்த
உடலை அடிமையாக்கும் !
மீண்டு வருவதற்குள்
வீணாகும் பொன்னான வாழ்நாட்களும்!
புகழ் போதைக்கு மனதில்
புகலிடம் தந்துவிட்டாலோ...
போற்றுவோர் வசம் பொத்தென விழும் என்றும்
தூற்றுவோர்க்கு நல் செய்தியாகும் மகுடி மனசால்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment