நிறைவேறாத ஆசைகள் மனதில்
நிறைந்திருந்த காலத்தில்
எதிர்பார்ப்புகளையே இலக்குகளாக்கி உழைத்து
எட்டிவிட்ட உயரங்களை எண்ணிப் பூரிப்படைந்துகொண்டிருக்கையிலே
மூடியிருந்த மனதின் இரகசிய பெட்டகங்களைத் திறக்கும்
மந்திரக்கோலாய் விளங்குகின்றது
என்னால் நிராகரிக்கப்படுகின்ற என் வாரிசுகளின்
எல்லையில்லா எதிர்பார்ப்புகள்!

No comments:
Post a Comment