Tuesday, September 6, 2016

என் ரகசிய சிநேகிதி!

உலகத்தின் பார்வைகள்
என்னை சோதிக்கும்....

கண்கள் மீன்களென
கட்டுக்கதைகள் கூறும்....

கூந்தல் கார்மேகங்களென
கவிதைகள்  சொல்லும்....

உண்மை சொல்லும் ஒரே
உயிர்த்தோழி நீ தான்....

என் முகம் காட்டும் கண்ணாடியே!
நீயே என் ரகசிய சிநேகிதி!

2 comments:

  1. அருமை... நம்மை நாமாக பார்க்க உதவும் கண்ணாடி ஒரு அறிய கண்டுபிடிப்பு...

    ReplyDelete