வளமையில் வானவில்லின் வண்ணங்கள்
வகுத்தெடுக்கும் அளவுகோலாய் அவரவர் எண்ணங்கள்!
வேடங்கள் பூணுவது வேடிக்கை!
ஏற்றத்தாழ்வது போற்றுவதும் இங்கே வாடிக்கை!
வறுமையின் நிறம் என்றுமே நிரந்தரம்!
வாழ்வில் உணரவைக்கும் உலகின் தராதரம்!
பகுத்துண்டு வாழும் பண்பு!
பசியிலும் உண்டிங்கு அன்பு!
No comments:
Post a Comment