மேய்ச்சலுக்கு நீ போகும் நேரம் மனமும்
பாய்ச்சலில் உன்னை த் தொடர்ந்து ஓடும்!
கறந்த உன் மடிப்பாலை குடிப்பதால் புதியதாய்
பிறந்த உன் கன்றுபோல் நானும் உன் சேய் தான்!
அம்மா எனக் கூவி நீ கன்றை அழைக்கையிலே ஏனோ
சும்மா என் மனம் செவலை கொள்வதால் நீயும் என் தாய்தான்!
No comments:
Post a Comment