உனக்காக!
சுயமதிப்பு மிக்க என் மனதிலும் ஒரு அரியாசனம் அங்கு
சுயம்புவாக தோன்றிவிட்ட உனக்காக!
உதிர்ந்தபின் திரும்பப்பெறவே முடியாத மதிப்புமிக்க
வார்த்தைகள் என்றுமே உனக்காக!
இழந்து விட்டால் மீட்கவே முடியாத பொக்கிஷமான
என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் என்றுமே உனக்காக!
அகங்காரத்தை அழித்து என் மனதை
அலங்காரமாக்கினேன் உனக்காக!
அலங்காரமாக்கினேன் உனக்காக!
சுயம்புவாக தோன்றிவிட்ட உனக்காக!
உதிர்ந்தபின் திரும்பப்பெறவே முடியாத மதிப்புமிக்க
வார்த்தைகள் என்றுமே உனக்காக!
என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் என்றுமே உனக்காக!
No comments:
Post a Comment