Friday, April 21, 2017
நான்கு வரிக்கவிதை
அல்லிமலரும் , சந்திரனும்..
------------------------------------------
வெள்ளை உளத்தாலே
விண்ணை அடைந்தாயே
உண்ண அழைத்தேனே
அல்லிமலர் தேனே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment